பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கானல் வரி 49

அலர் அறிவித்தல் நல் நித்திலத்தின் பூண் அணிந்து நலம்சார் பவளக் கலை உடுத்துச் செந்நெல் பழனக் கழனிதொறும் திரை உலாவு கடற் சேர்ப்ப புன்னைப் பொதும்பர் மகரத் திணி கொடியோன் எய்த புதுப்புண்கள் எண்னைக் காணா வகைமறைத்தால், அண்னை காணின் எண்செய்கோ 37 வாரித் தரள நகை செய்து, வணிசெம் பவள வாய்மலர்ந்து, சேரிப் பரதர் வலை முன்றில் திரை உலாவு கடற்சேர்ப்ப மாரிப் பீரத்து அலர்வண்ணம் மடவாள் கொள்ளக், கடவுள் வரைந்து ஆர் இக் கொடுமை செய்தார்? என்று அண்னை அறியின், எண் செய்கோ? 38

புலவுற்று இரங்கி, அது நீங்கப். பொழில் தண்டலையில் புகுந்து உதிர்ந்த கலவைச் செம்மல் மணம் கமழத், திரை உலாவு கடற் சேர்ப்ப பல உற்று, ஒருநோய் துணியாத படர்நோய் மடவாள் தனி உழப்ப, அலவுற்று இரங்கி, அறியா நோய் அண்னை அறியின், எண் செய்கோ? 39 பொழுது கண்டு தலைவி இரங்குதல் இளை இருள் பரந்ததுவே எல்செய்வாண் மறைந்தனனே களைவுஅரும் புலம்புநீர் கண்பொழிஇ உகுத்தனவே தளை அவிழ் மலர்க் குழலாய் தணந்தார் நாட்டு உளதாம்கொல் வளைநெகிழ எரிசிந்தி, வந்தஇம் மருள்மாலை? 40