பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சிலப்பதிகாரம்

இருபுற மொழிப்பொருள் கேட்டனள் ஆகித். தளர்ந்த சாயல், தகைமெண் கூந்தல் 100

கிளர்ந்து வேறு ஆகிய கிளர்வரிக் கோலமும்;பிரிந்து உறை காலத்துப் பரிந்தனள் ஆகி; எண் உறு கிளைகட்குத் தன் உறு துயரம் தேர்ந்து தேர்ந்து உரைத்த தேர்ச்சி வரி, அன்றியும்; வண்டுஅலர் கோதை மாலையுள் மயங்கிக் 105 கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும் அடுத்துஅடுத்து அவர்முன் மயங்கிய மயக்கமும் எடுத்துஅவர் தீர்த்த எடுத்துக் கோள் வரியும் - ஆடல் மகளே ஆதலின், ஆய் இழை பாடுபெற் றன.அப் பைந்தொடி தனக்கென

காலை காண்குவம் அணித்தோட்டுத் திருமுகத்து ஆயிழை எழுதிய மணித்தோட்டுத் திருமுகம் மறுத்ததற்கு இரங்கி, வாடிய உள்ளத்து வசந்த மாலை தோடலர் கோதைக்குத் துனைந்து சென்று உரைப்ப -

'மாலை வாரார் ஆயினும், மாண் இழை ! 115 காலை காண்குவம்' எனக் கையறு நெஞ்சமொடு பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள் மாமலர் நெடுங்கண் மாதவி தான்-எண்.

வெண்பா செந்தா மரைவிரியத் தேமாங் கொழுந்து ஒழுக, மைந்தார் அசோகம் மடல் அவிழக் கொந்து ஆர் இளவேனில் வந்ததால்: எண் ஆம்கொல்; இண்று வளவேல்நற் கண்ணி மனம் ? |

ஊடினிர் எல்லாம், உருவிலான் தன் ஆணை ! கூடுமின் எண்று குயில் சாற்ற - நீடிய வேனற்பாணிக் கலந்தாள் மென்பூந் திருமுகத்தைக் கானற்பாணிக்கு அலந்தாய்! காண். 2