பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனாத்திறம் உரைத்த காதை 57

9. கனாத்திறம் உரைத்த காதை

(கலிவெண்பா

தேவந்தி வரலாறு அகநகர் ៣១៦១៣យ៉ា அரும்பு.அவிழ் முல்லை நிகர்மலர் நெல்லொடு துரஉய்ப். பகல் மாய்ந்த மாலை மணிவிளக்கங் காட்டி, இரவிற்குஓர் கோலங் கொடி இடையார் தாம் கொள்ள - மேலோர் நாள்

5

மாலதி மாற்றாள் மகவுக்குப் பால் அளிக்கப் ;

பால் விக்கிப் பாலகண்-தான் சோர, மாலதியும், 'பார்ப்பா னொடுமனையாள் எண்மேற் படாதன இட்டு ஏற்பன கூறார். என்று ஏங்கி, மகக் கொண்டு, அமரர் தருக்கோட்டம், வெள்யானைக் கோட்டம், புகள் வெள்ளை நாகர்தம் கோட்டம், பகல் வாயில் 10 உச்சிக்கிழான் கோட்டம் ஊர்க்கோட்டம் வேல்கோட்டம் வச்சிரக் கோட்டம் புறம்பனையாண் வாழ் கோட்டம் நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்கெங்கும் தேவிர்காள் எம்உறுநோய் தீர்மென்று மேவியோர் பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்கு; #5

ஏசும் படிஓர் இளங்கொடி ஆய்; 'ஆசு இலாய் ! செய்தவம் இல்லோர்க்குத் தேவர் வரம் கொடார் ; பொய் உரையே அன்று; பொருள் உரையே, கையிற் படுபிணம் தா' என்று பறித்து, அவள்கைக் கொண்டு, சுடுகாட்டுக் கோட்டத்து, துங்கு இருளில்

(சென்று. ஆங்கு, 20 இடுபிணம் திண்னும் இடாகினிப்பேய் வாங்கி, மடிஅகத்து இட்டாள். மகவை இடியுண்ட மஞ்ஞை போல் ஏங்கி அழுதாளுக்கு, அச் சாத்தன் 'அஞ்ஞை நீ ஏங்கி அழல்' என்று, முன்னை உயிர்க்குழவி காணாய்' என்று, அக் குழவியாய் ஒர் 25