பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சிலப்பதிகாரம்

குயிற்பொதும்பர் நீழல் குறுக, அயிர்ப்பு இன்றி, மாயக் குழவி எடுத்து, மடித்திரைத்துத் தாய்கை கொடுத்தாள், அத் தையலாள் துாய:மறையோண்பின் மாணி ஆய், வான் பொருள் கேள்வித் துறைபோய், அவர் முடிந்த பின்னர், இறையோனும் 30

தாயத்தா ரோடும் வழக்கு உரைத்துத் தந்தைக்கும் தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து, மேயநாள் தேவந்தி எண்பாள் மனைவி, அவளுக்குப், 'பூ வந்த உண்கண் பொறுக்க, என்று மேவித்தன் மூவா இளநலம் காட்டி, 'எம் கோட்டத்து 35

நீ வா என உரைத்து, நீங்குதலும் - துன்மொழி 'ஆர்த்த கணவண் அகன்றனன், போய்எங்கும் தீர்த்தத் துறை படிவேன்' என்று அவனைப் பேர்த்து

(இங்ங்ண் மீட்டுத் தருவாய்' என ஒன்றன் மேல் இட்டுக் கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் வாட்டருஞ்சீர்க் 40 கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறையுண்டென்று எண்ணிய நெஞ்சத் தினையளாய் நண்ணி அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச் சென்று பெறுக கணவனோடு என்றாள் பெறுகேன் கடுக்கும்என் நெஞ்சம் ; கனவினால், எண் கை 45 பிடித்தனன் போய்ஒர் பெரும்பதியுள் பட்டேம்; பட்ட பதியில், படாதது ஒருவார்த்தை இட்டனர் ஊரார், இடுதேள் இட்டு, எண் தன் மேல்; 'கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்று; அது கேட்டுக் காவலன் முன்னர்யாண் கட்டுரைத்தேன்; காவலனோடு 50

ஊர்க்குஉற்ற தீங்கும் ஒன்று உண்டால், உரையாடேன்;

தீக்குற்றம் போலும், செறிதொடி இ! தீக்குற்றம் உற்றேனொடு, உற்ற உறுவனோடு, யாண் உற்ற