பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சிலப்பதிகாரம்

புகழ்

கழிபெருஞ் சிறப்பின் கவுந்தி! காணாய் 170 ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்விண்ை இட்ட வித்தின் எதிர்ந்துவந்து எய்தி, ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணர் கடுங்கால் நெடுவெளி இடும்சுடர் என்ன ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்! 175 அறிவண், அறவோன், அறிவுவரம்பு இகந்தோன், செறிவன், சினேந்திரன், சித்தன், பகவன், தரும முதல்வன், தலைவன், தருமண், பொருளண். புனிதன், புராணன், புலவன், சினவரன், தேவன், சிவகதி நாயகன், i80 பரமண், குணவதன், பரத்தில் ஒளியோன், தத்துவன். சாதுவண், சரவணன், காரணன், சித்தன், பெரியவன், செம்மல், திகழ்ஒளி, இறைவன், குரவன், இயல்குணன், எங்கோன குறைவில் புகழோன், குணப்பெருங் கோமான், 185 சங்கரன், ஈசன், சயம்பு, சதுமுகன், அங்கம் பயந்தோன், அருகன், அருள்முனி, பண்ணவன், எண்குணன், பரத்தின் பழம்பொருள் விண்ணவண் வேத முதல்வன், விளங்கு ஒளி, ஒதிய வேதத்து ஒளிஉறின் அல்லது, 190 போதார், புறவிப் பொதி அறையோர் எனச்,

கவுந்தியடிகளின் கோட்பாடுகள் சாரணர் வாய்மொழி கேட்டுத் தவமுதல் காவுந்திக்ைதண் கைதலை மேற்கொண்டு, "ஒரு மூன்று அவித்தோன் ஒதிய ஞானத் திருமொழிக்கு அல்லது எண் செவியகம் திறவா 195 காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு நாமம் அல்லது நவிலாது எண் நா; ஐவரை வெண்றோண் அடியிணைஅல்லது