பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சிலப்பதிகாரம்

கள்விலை யாட்டி மறுப்பப்

பொறா மறவன் கைவில் ஏந்திப் புள்ளும் வழிப்படரப் புல்லார்

நிரைகருதிப் போகும் போலும் புள்ளும் வழிப்படரப் புல்லார்

நிரை கருதிப் போகும் காலைக் கொள்ளும் கொடிஎடுத்துக் கொற்றவையும்

கொடுமரமுண் செல்லும் போலும்! 13 இளமா எயிற்றி இவைகாணி நின் ஐயர் தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆண்நிரைகள்: கொல்லன்,துடியண், கொளைபுணர் சீர்வல்ல நல்லியாழ்ப் பாணர்-தம் முன்றில் நிறைந்தன! 14 முருந்துஏர் இளநகை காணாய், நின் ஐயர். கரந்தை அலறக் கவர்ந்த இனநிரைகள்; கள்விலை யாட்டி, நல் வேய்தெரி கானவன், புள்வாய்ப்புச் சொன்ன கணி, முன்றில் நிறைந்தன! 15 கயமலர் உண்கண்ணாய் காணாய், நின் ஐயர் அயல் ஊர் அலற, எறிந்தநல் ஆண் நிரைகள் நயன்இல் மொழியின் நரைமுது தாடி எயினர், எயிற்றியர், முன்றில் நிறைந்தன! 16

பலிதருதல்

சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும் இடர்கெட அருளும்நின் இணை அடி தொழுதேம், அடல்வலி எயினர்நின் அடிதொடு கடனிது. மிடறுஉகு குருதி, கொள் விறல்தரு விலையே! 17 அணிமுடி அமரர்தம் அரசொடு பணிதரு மணிஉரு வினை நிண் மலர் அடி தொழுதேம், கணநிறை பெறுவிறல் எயின் இடு கடன் இது; நிணண்உகு குருதி, கொள் நிகர்.அடு விலையே! 18 துடியொடு, சிறுபறை, வயிரொடு துவைசெய, வெடிபட வருபவர் எயினர்கள் அரை இருள்;