பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறஞ்சேரி இறுத்த காதை 85

பால்நிலா வெண்கதிர் பாவைமேற் சொரிய, வேனில் திங்களும் வேண்டுதி என்றே பார்மகள் அயாஉயிர்த்து, அடங்கிய பின்னர்

கோசிகனைச் சந்தித்தல் ஆரிடை உழந்த மாதரை நோக்கிக், கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும்; இடிதரும் உளியமும் இனையாது ஏகு எனத் தொடிவளைச் செங்கை தோளிற் காட்டி, மறவுரை நீத்த மாசறு கேள்வி அறவுரை கேட்டு ஆங்கு, ஆர்.இடைகழிந்து 35 வேனல் வீற்றிருந்த வேய்கரி கானத்துக் கான வாரணங் கதிர் வரவு இயம்ப, வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூண் மார்பர் உறைபதிச் சேர்ந்துமாதவத்து ஆட்டியொடு காதலி தன்னைஓர் 40 தீதுதிர்சிறப்பின் சிறையகத்து இருத்திஇடுமுள் வேலி நீங்கி, ஆங்கு ஒர், நெடுநெறி மருங்கின் நீர்தலைப் படுவோண் காதலி தன்னொடு கானகம் போந்ததற்கு

ஊதுலைக் குருகின் உயிர்த்தனண் கலங்கி, 45 உட்புலம் புறுதலின், உருவம் திரியக் கட-புல மயக்கத்துக் கெளசிகன் தெரியான் கோவலன் பிரியக் கொடுந்துயர் எய்திய மாமலர் நெடுங்கண் மாதவி போன்று. இவ் அருந்திறல் வேனிற்கு அலர் களைந்து, உடனே, 50 வருந்தினை போலும் நீ மாதவி' என்று ஒர் பாசிலைக் குருகின், பந்தரிற் பொருந்தி, கோசிக மாணி கூறக்கேட்டேயாது நீ கூறிய உரை ஈது, ஈங்கு? எனத்'தீது இலண், கண்டேண் எனச்சென்று எய்தி- 55 கோசிக மாணி கொள்கையின் உரைப்போன்;