பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 சிலப்பதிகாரம்

கவுந்தி அறிவுரை கவுந்தி கூறும் - காதலி - தண்னொடு 25 தவந்தீர் மருங்கின் தனித்துயர் உழந்தோய்! "மறத்துறை நீங்குமின் வல்வினை ஊட்டும்' என்று அறத்துறை மாக்கள் திறத்தின் சாற்றி, நாக்கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும், யாப்பறை மாக்கள் இயல்பிற் கொள்ளார் 30 தீதுடை வெவ்வினை யுருத்த காலைப், பேதைமை கந்தாப் பெரும்பேது உறுவர் ஒய்யா வினைப்பயண் உண்ணுங் காலைக், கையாறு கொள்ளார் கற்றுஅறிமாக்கள் பிரிதல் துண்பமும் புணர்தல் துன்பமும், 35 உருவி லாளன் ஒறுக்கும் துன்பமும், புரிகுழன் மாதர்ப் புணர்ந்தோர்க்கு அல்லது. ஒருதனி வாழ்க்கை உரவோர்க்கு இல்லை. பெண்டிரும் உண்டியும் இண்பம் என்று உலகின் கொண்டோர் உறுஉம் கொள்ளாத் துன்பம் 40 கண்டனர் ஆகிக் கடவுளர் வரைந்த காமஞ் சார்பாக் காதலின் உழந்துஆங்கு, ஏமஞ் சாரா இடும்பை எய்தினர் இன்றே அல்லால், இறந்தோர் பலரால் தொன்றுபட வரூஉம் தொண்மைத்து ஆதலின், 45 தாதை ஏவலின் மாதுடன் போகிக் காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன் வேத முதல்வற் பயந்தோன் எண்பது நீஅறிந் திலையோ நெடுமொழி அன்றோ வல்லாடு ஆயத்து மண், அரசு இழந்து, 50 மெல்லியல் தன்னுடன் வெங்காண் அடைந்தோன் காதலிற் பிரிந்தோண் அல்லண் காதலி தீதொடு படுஉம் சிறுமையள் அல்லள் அடவிக் கானத்து ஆய் இழை தண்னை