பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 சிலப்பதிகாரம்

செம்பொண் வள்ளத்துச் சிலதியர் ஏந்திய அந்தீம் தேறல் மாந்தினர் மயங்கிப், பொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும் நறுமலர் மாலையின் வறிதுஇடம் கடிந்து ஆங்கு 135 இலவுஇதழ்ச் செவ்வாய் இளமுத்து அரும்பப், புலவிக் காலத்துப் போற்றாது உரைத்த காவியங் கண்ணார் கட்டுரை எட்டுக்கும் நாவொடு நவிலா நகைபடு கிளவியும்; அஞ்செங் கழுநீர் அரும்பு.அவிழ்த் தண்ன, ! 40 செங்கயல் நெடுங்கண் செழுங்கடைப் பூசலும், கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை சுருளத் திலகச் சிறுநுதல் அரும்பிய வியரும்; செவ்வி பார்க்குஞ் செழுங்குடிச் செல்வரொடு வைங் காவலர் மகிழ்தரு வீதியும். |45 எண்ணெண் கலையோர் வீதி சுடுமணி ஏறா வடுநீடுங்கு சிறப்பின் முடிஅரசு ஒடுங்கும் கடிமனை வாழ்க்கை, வேத்தியல், பொதுவியல் எனவிரு திறத்து மாத்திரை அறிந்து மயங்கா மரபின் ஆடலும், வரியும், பாணியும், துளக்கும், 150 கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து, நால்வகை மரபின் அவினயக் களத்தினும் ஏழ்வகை நிலத்தினும் எய்திய விரிக்கும் மலைப்புஅரும் சிறப்பின் தலைக்கோல் அரிவையும் வாரம் பாடும் தோரிய மடந்தையும் 155 தலைப்பாட்டுக் கூத்தியும் இடைப்பாட்டுக் கூத்தியும் நால்வேறு வகையின் நயத்தகு மரபின் எட்டுக் கடைநிறுத்த ஆயிரத்து எண்கழஞ்சு முட்டா வைகல் முறைமையின் வழாஅத் தாக்கு அணங்கு அனையார் நோக்குவலைப் பட்டு ஆங்கு

160