இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
376
ஊரும் பேரும்
தமிழ் நாட்டுத் தலங்கள்
குறிப்பு : சி = பாடல் பெற்ற சிவஸ்தலம்;; வை = வைப்பு ஸ்தலம்; மு = முருக ஸ்தலம்;
வி = பாடல் பெற்ற விஷ்ணு ஸ்தலம்; ச = சமண ஸ்தலம்
தலப் பெயர் |
வழங்கும் பெயர் |
வட்டம் (தாலுகா) |
குறிப்பு |
திருநெல்வேலி |
|||
குற்றாலம் சி |
குத்தாலம் | தென்காசி | திருக்குற்றாலத்துக் குறும்பலா மரமும் தேவாரப் பாடல் பெற்றது. |
திருநெல்வேலி சி |
திருநெல்வேலி | திருநெல்வேலி | |
பொதியில் வை |
பாவநாசம் | அம்பாசமுத்திரம் | தஞ்சை நாட்டிலும் ஒரு பாவநாசம் உண்டு. |
கந்தமாதனம் வை |
திருச்செந்தூர் | திருச்செந்தூர் | |
திருச்சீர் அலைவாய் மு |
திருச்செந்தூர் | திருச்செந்தூர் | “உலகம் புகழ்ந்த ஓங்குயர் |
திருமலை மு |
திருமலை | தென்காசி | |
கழுகுமலை மு |
கழுகுமலை | கோவிற்பட்டி | |
குருகூர் வி |
ஆழ்வார் திருநகரி | திருச்செந்தூர் | நம்மாழ்வார் பிறந்த ஊர். |
திருக்கோளூர் வி |
திருக்களூர் | திருச்செந்தூர் | |
(தென்) திருப்பேரை வி |
தென் திருப்பேரி | திருச்செந்தூர் | தென் திருப்பேரெயில் எனவும் வழங்கும். |
வைகுந்தம் வி |
ஸ்ரீ வைகுண்டம் | ஸ்ரீ வைகுண்டம் | “புளிங்குடிக் கிடந்து, |
வரகுணமங்கை வி |
நத்தம் | ஸ்ரீ வைகுண்டம் | வரகுண மங்கையிருந்து |
புளிங்குடி வி |
திருப்புளியங்குடி | ஸ்ரீவைகுண்டம் | வைகுந்தத்துள் நின்று” -திருவாய்மொழி |
குளந்தை வி |
பெருங்குளம் | ஸ்ரீ வைகுண்டம் |