பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

“பொய்கை களவழி நாற்பதுக்கு
வில்ல வன் கால் தளையை விட்டக் கோன்”
-இராச. உலா


70. “நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி துன்னரும் கடுந் திறல் கங்கன் கட்டி பொன்னணி வல் வில் புன்றுறை என்றாங்கு அன்றவர் குழிஇய அளப்பரும் கட்டுர்ப் பருந்து படப் பண்ணிப் பழையன் பட்டெனக் கண்டு அது நோனான் ஆகித் திண் தேர்க் கணையன் அகப்படக் கழுமலம் தந்த பிணையலம் கண்ணிப் பெரும் பூண் சென்னி” -புறம். 44


71. “நொச்சி வேலித் தித்தன் உறந்தை”
அகம். 122

“மாவண் தித்தன் வெண்ணெல் வேலி
உறந்தை” -புறம். 352

“மாவண் தித்தன் பிண்ட நெல்லின் உறந்தை”
-அகம். 6

72. புறம். 80

73. “வலிமிகு முன் பின் பாண னொடு, மலிதார்த்
தித்தன் வெளியன் உறந்தை நாளவைப்
பாடின் தெண் கிணைப் பாடு கேட்டஞ்சிப்
போரடு தானைக் கட்டி
போரா அ தோடிய ஆர்ப்பு” -அகம், 226

74. புறம். 73

75. புறம். 75

76. புறம். 31

77. புறம். 35

78. புறம். 225.