பக்கம்:தமிழின எழுச்சி.pdf/17

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

16 • தமிழின எழுச்சி


(3) அச்சகத்தார் பெயர் திருவாட்டி தமிழரசி
இனம், முகவரி தமிழர்
குரு அச்சகம்
நெல்லிக்குப்பம் தெ.ஆ.மாவட்டம், தமிழகம்.
(4) பதிப்பாளர் பெயர், திரு. கூ.இரா. செகந்நாதன்
இனம், முகவரி தமிழர்
உரிமையாளர் :
வள்ளுவர் பதிப்பகம், நெல்லிக்குப்பம்
தெ. ஆ. மாவட்டம், தமிழகம்.
(5) ஆசிரியர் பெயர் பெருஞ்சித்திரன்
தமிழர்
தென்மொழி அலுவலகம்
நெல்லிக்குப்பம், தமிழகம்.
(6) ஒரு விழுக்காட்டிற்குமேல்
முதலீடு செய்யப்பெற்றுள்ள
தமிழர் தாளிகை
உரிமையாளர்: கூட்டாளர்
இவர்தம் பெயர்களும்
முகவரிகளும்....
திரு. கூ.இரா. செகந்நாதன் உரிமையாளர்,
வள்ளுவர் பதிப்பகம்,
நெல்லிக்குப்பம்


தெ.ஆ. மாவட்டம், தமிழகம். கூ.இரா. செகந்நாதனாகிய நான் இதன்வழி மேலே காணப்பெறும் விளக்கங்கள் யாவும் நானறிந்தவரை முற்றிலும் உண்மையென முடிவாக அறிவிக்கிறேன்.

கூ.இரா.செகந்நாதன்

15-03-1960 வெளியிடுபவர் கையெழுத்து


தென்மொழி இயல் - 1 இசை - 15 மார்ச்சு 1960


(பாவலரேறு ஐயா அவர்கள் அஞ்சல் துறை வழி இந்திய அரசுப் பணியில் இருந்ததால் அக்கால் தென்மொழியைத் தன் பெயரிலேயே பதிந்து வெளியிட இயலவில்லை, எனவே ஐயாவின் கெழுதகை நண்பர் திரு செ.பன்னீர்ச்செல்வம் அவர்களின் தந்தையார் திரு கூ. இரா. செகநாதன் அவர்களை வெளியீட்டாளராகப் பதிந்து இதழைச் சிலகாலம் கொண்டுவந்தார்)