பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







எந்தெந்த எழுத்துக்கு எந்த உடம்படுமெய் வரும்? பின்வரும் அட்டவணையைக் கவனியுங்கள்.

நிலைமொழியின் இறுதி எழுத்துகள்

உடம்படுமெய்

நிலைமொழியின் இறுதி இ, ஈ, ஐ ஆகிய 'ய்' உடம்படுமெய் வரும். எழுத்துகளில் முடிந்தால்,

நிலைமொழியின் இறுதி அ, ஆ, உ, ஊ, எ, ஒ, 'வ்' உடம்படுமெய் வரும்.

ஓ, ஔ ஆகிய எழுத்துகளில் முடிந்தால்,

நிலைமொழியின்

இறுதி

எழுத்தில் முடிந்தால்,

'ஏ'

என்னும் 'ய்', 'வ்' இரண்டுமே வரும்.

எடுத்துக்காட்டு,

யகர உடம்படுமெய்

கனி (ன் + இ) + அமுது = கனி + ய் + அமுது = கனியமுது

ய் தீ (த் + ஈ) + அணைப்பான் = தீ + ய் + அணைப்பான் = தீயணைப்பான்

வகர உடம்படுமெய்

பனை (ன் + ஐ) + ஓலை = பனை + ய் + ஓலை = பனையோலை

பல (ல் + அ) + அணி = பல + வ் + அணி = +

பலவணி

அப்பா (ப் + ஆ) + உடன் = அப்பா + வ் + உடன் = வ் அப்பாவுடன்

திரு (ர் + உ) + அருள் = திரு + வ் + அருள் = திருவருள்

ஒள

வ்

பூ (ப் + ஊ) + இதழ் = பூ + வ் + இதழ் = பூவிதழ்

நொ (ந் + ஒ) + அழகு = நொ + வ் + அழகு = நொவ்வழகு

கோ (க் + ஓ) + இல் = கோ + வ் + இல் = கோவில்

யகர, வகர உடம்படுமெய்கள்

ய்

சே (ச் + ஏ) + அடி = சே + ய் + அடி = சேயடி

=

சே (ச் + ஏ) + அழகு = சே + ய் + அழகு = சேயழகு வ் சே (ச் + ஏ) + அடி = சே + வ் + அடி = சேவடி

+

சே (ச் + ஏ) + அழகு = சே + வ் + அழகு = சேவழகு