தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
147
பயிற்சிகள்
அ) பின்வரும் தொடர்களில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து நிரப்புக.
1. மின்னல் மின்னியது, இடி இடித்தது. 2. எனக்குக் கண்வலி.
மழை பெய்யவில்லை. (அதனால்/ ஆனால்) __மருத்துவரிடம் செல்கிறேன். (ஆகையால்/ ஆனால்)
3. ஊருக்கு ஒரு நூலகம் வேண்டும். ஏனெனில்)
4. இன்று கண்ணனுக்கு விடுமுறை நாள். (ஆனாலும்/ ஆகவே)
5. வளர்மதிக்கு உடல்நலம் சரியில்லை. /அதனால்)
--நூல்கள் அறிவைப் பெருக்கும். (அதனால்/
சரியான நேரத்திற்கு எழுந்துவிட்டான்.
பள்ளிக்கு வரவில்லை. (அப்படியானால்
பின்வரும் தொடர்களுக்குப் பொருத்தமான இணைச்சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கூறுக.
(பச்சைப்பசேல்,
வெள்ளைவெளேர்,
கண்ணும்கருத்துமாக, சீரும்சிறப்புமாக)
1. தாய் தன் குழந்தையைக்_
2. சோழமன்னர்கள்
எலியும்பூனையும்,
வளர்த்தாள்.
ஆட்சி செய்தனர்.
காலையும்மாலையும்,
போல் நடந்துகொண்டனர்.
என இருந்தது.
3. உடற்பயிற்சி செய்வதற்குக்__--- ஏற்றது.
4. நண்பர்கள் இருவரும் மனவருத்தத்தால்__
5. தாத்தா அணிந்திருந்த சட்டை
6. புல்வெளி___எனக் காட்சியளித்தது.
பொருத்துக.
1. குறுக்கும்நெடுக்கும் -
தனிச்சொல்
2. விடு
3. கன்னங்கரேல்
4. பொருட்டு
5. ஈடும்எடுப்பும்
T
நேரிணைச்சொல்
எதிரிணைச்சொல்
துணைவினை
செறியிணைச்சொல்