152
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
4. முகிலன் முயற்சி செய்யவில்லை அதனால், வெற்றி பெற முடியவில்லை.
5. கயல் ஆடுகிறாள் மேலும், பாடுகிறாள்.
ஊ) தொடர்கள் குறிப்பிடும் விடை வகைகள்
1. உறுவது கூறல்
2. சுட்டு விடை
3. இனமொழி விடை
4. ஏவல் விடை
5. நேர்விடை
எ) ஓரிரு தொடரில் விடை தருக.
1. நான் தமிழ் கற்றுக்கொள்ள விரும்பியதால் பயிற்சியில் சேர்ந்தேன்.
2. இல்லை. 'ஆயினும்' என்பதே சரியான இணைப்புச்சொல்லாக வரும்.
ஆசிரியர் என்னை
என்னை அழைக்கவில்லை ஆயினும், நான் அவரைப் பார்க்கச்
சென்றேன்.
3. இணைச்சொற்கள் மூவகையாக வரும். அவை,
1. நேரிணை – ஈடும்எடுப்பும் 2. எதிரிணை – அல்லும்பகலும்
3. செறியிணை - இதில் இருவகை உண்டு.
அ) பண்பு செறியிணை - செக்கச்செவேல் ஆ) செயல் செறியிணை - தேடித்தேடி
4. இல்லை. சரியான இணைச்சொல், 'இடமும்வலமும்'.
சாலையைக் கடக்கும்போது, இடமும்வலமும் பார்த்துச் செல்லவேண்டும்.
5. கதிரவன் என் வீட்டிற்கு வந்திருந்தான். குறிக்கிறது.
―
கதிரவன் என் வீட்டிற்கு வந்ததைக்
―
கதிரவன் என் விட்டிற்கு வந்து
கதிரவன் என் வீட்டிற்கு வந்து இருந்தான்
தங்கியிருந்ததைக் குறிக்கிறது.
6. உரைப்பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழிநடை, 'வினா - விடை நடை'
7. அறிவினா
8. ஐயவினா