இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
'மொழிநூல்' கண்ட மூதறிஞர் இன்றைக்குச் சுமார் ஐம்பது ஆண்டுகட்கு முன்னர், தமிழ் மொழியின் சிறப்பியல்புகளையும்,தோற்றம், வளர்ச்சி, வரலாறு ஆகியவற்றையும் பலவாண்டுகள் தொடர்ந்து ஆராய்ந்து 'மொழி நூல் வரைந்தவர் மாகறல் கார்த்திகேய முதலியார் ஆவார். அவர் வாழ்ந்திருந்த காலம் பத்தொன்பதாம் நூற் றாண்டின் பிற்பகுதியும் - இவ்விருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆ ண்டுகள் சிலவும் ஆகும். அவர் பிறந்த ஊராகிய 'மாகறல்' என்பது தொண்டை நாட்டில், காஞ்சிக்கு அண்மையில் உள்ள தாகும். சென்னை நகரினை அடுத்த சைதையில் வெசிலேனியன் த8