பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச்சொற்கள் வடசொற்கள் தனித்தமிழ் இயக்கங்கண்ட தகைசால் அடிகள் தமிழ்ச்சொற்கள் வடசொற்கள் நிலா சந்திரா உயிர் - ஜீவா இரவு ராத்திரி மகன் - புத்ரா தலை மூக்கு எருது ஏனம் - சிரஸ் மகள் - நாசிகா ரிஷபம் கடவுள் நினைவு பாத்திரம் நூல் - பயன் J பிரயோசனம் அடி புத்ரி ஈஸ்வரா ஞாபகா சாஸ்திரம் பாதம் கோபம் தர்மா ஆன் செய்யுள் - பசு கவிதா - கர்மா 69 எரிச்சல் அறம் வினை அடிகள் காட்டியவாறு வடசொற்கள் வெட்டுக்கிளிகள் போன்று பேரெண்ணிக்கையில் படையெடுத்துப் புகுவதனால் தமிழ்ப் பயிரின் பொருள்மிகு கதிரின் சொன்மணிகள் வெட்டுண்டு பாழாகிப்போக, தமிழ்ப்பசுமை பட்டுப்போக நற்றமிழர் யார் தாம் இசையக் கூடும்? மறைமலை அடிகளார் தமிழ்மொழியின் தனித்தன்மையை எந்நாளும் காத்தற்கு எனத் தூய தமிழ் நடையை மேற் கொண்டு நடைமுறையில் கொண்டு வந்தது மட்டுமே யன்றித் தமிழ்மொழியின் தொன்மையையும் தனிமரபையும் சங்க இலக்கிய மேன்மையையும் கருத்துத் தெளிவையும் ஆராய்ந்து கூறிப் பிற மொழிகளிலும் தமிழ் மாட்சியுடையதாவதை உலகறிய நிலைநிறுத்தினார். அவர் வெளியிட்ட கருத்துக்களைக் காண்க: 'தமிழ்மக்கள் வழங்கிய தமிழ்மொழி மிகப் பழையதா தலும் அஃதொரு தனித்த முழுமுதற் சொல்லாதலும் தேறாத வரலாற்று நூல் ஆசிரியர் பலர் பிற்றைஞான்று தோன்றிய சில தமிழ் நூல்களில் வடசொற்கள் சில வழங்குதல் பற்றித் தமிழ் வடமொழியினின்றும் தோன்றிய தாமென்று கூறினார். அதுவேயுமன்றித் தமிழ்மொழியிலுள்ள அரிய பெரிய நூல்க