பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

262

எழுத்தாக உடைய அகம் என்னும் சொல் முக்தியும், "ணி என்பதை இரண்டாம் எழுத்தாக உடைய அணில் என்னும் சொல் பிந்தியும் இருப்பது காண்க. எழுத்து வரிசையில் னி என்பதைவிட க’ என்பது முன்னது அல்லவா ? கம் மண்டல புருடரோ முதல் எழுத்தைக் கவனிக்காமல் இரண்டாவது எழுத்தை மட்டும் அகராதிக் கண்கொண்டு நோக்கியுள்ளார்.

ஆசிரியர் 1575 சொற்களையும் பதினெட்டு எதுகைக் குள் அடக்கிப் பதினெட்டுப் பகுதிகளாக அமைத்திருப் பதல்ை, நாம் ஒரு சொல்லுக்குப் பொருள்தேட 1575 சொற்களையும் புரட்டிக்கொண்டு கிடக்க வேண்டிய தில்ல்ை. எடுத்துக் காட்டாக, கழல் என்னும் சொல்லுக் குப் பொருள் காணவேண்டுமாயின், கேரே ழகர எதுகைப் பகுதிக்குச் சென்று விடலாம். ஆசிரியர் கையாண்டுள்ள இந்த அமைப்பு ஓரளவு அகராதி முறை போன்ற வசதி உடையதல்லவா ?

ஆல்ை, மண்டல புருடர் கையாண்டுள்ள எதுகை முறையில் குறை இல்லாமலும் இல்லை. காம் எடுத்துக் காட்டாக முன் பார்த்த ககர எதுகைப் பாடலில் ககர எதுகைச் சொற்களினிடையே வசி' என்னும் சகர எதுகைச் சொல்லும், னகர எதுகைப் பாடலில் னகர எதுகைச் சொற்களினிடையே பேடு என்னும் டகர எதுகைச் சொல்லும் கலந்திருப்பதைக் கண்டோம். இவ்வாறு கலப்பு எதுகையாக அமைத்திருப்பது ஒரு குறைதானே !! அடியை நிரப்புவதற்காக இடை யிடையே வேறு எதுகைச்சொல்லையும் ஆசிரியர் கலந்து விட்டிருப்பதாகத் தெரிகிறது. அடியை நிரப்பவேண் 'டும் என்னும் நோக்கத்தில் - மோனை அமைந்த சொல்லைப் போடவேண்டும் என்னும் நோக்கமும்