பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

279

279

த் தொகுதியிலும், இவைபோலவே மற்ற மற்ற ற்களெல்லாம் மற்ற மற்ற தொகுதிகளிலும் .க்கப்பட்டுப் பொருள் கூறப்பட்டுள்ளன.

§: சொற்களெல்லாம் ககராதிப் (ககர இனம்)

இந்நூலில் பல வகையான சொற்கள் இடம் பெற் ஸ்ளன ; அதாவது, பிற நிகண்டுகளில் உள்ள சொற். ளாடு, சங்க இலக்கியங்களிலும் அவற்றின் உரை ளிலும் உள்ள அருஞ் சொற்களும், பிற்காலத் மிழிலக்கியங்களிலுள்ள சொற்களும், உலக வழக்குச் சாற்களும், வடமொழி - தெலுங்கு - கன்னடம் முதலியவற்றினின்றும் திரிந்து வந்த சொற்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

இந்நூலில் இடம் பெற்றுள்ள சொற்களெல்லாம் அகர வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன என்பது உண்மையாயினும், சொற்களின் முதல் எழுத்தைப் பொறுத்துமட்டுமே அகரவரிசை பின்பற்றப்பட்டிருக் கிறது ; இக்கால அகராதிகளில் உள்ளாங்கு சொற். களின் இரண்டாவது - மூன்ருவது - கான்காவது எழுத்துக்களையும் பொறுத்து அகரவரிசை அமைக்கப் படவில்லை. என்ருலும், "சும்மா கிடந்த பிள்ளையாருக்கு ஒரு பொங்கல் சோறு போதாதா” என்னும் பழமொழியே போல, அகராதி முறையே தோன்ருதிருந்த காலத்தில் முதலெழுத்தளவில் மட்டுமாவது சொற்கள் அகர வரிசைப் படுத்தப்பட்டமை வரவேற்கத்தக்கதும்

பாராட்டத் தக்கதுமாகுமன்ருே !

நூல்

ஆசிரியர் நூலின் தொடக்கத்தில் பிள்ளையார்மேல் இரண்டு காப்புப் பாடல்கள் பாடியுள்ளார். அவை