பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

281

281

பற்கூறிய செய்திகள் பலவற்றையுங் காணலாம். }ப்பாடல் வருமாறு :

' உலகினர் பவமற மலைமகள் தவஞ்செயும் தேசுகொள் பட்டிச் சுரன்பதம் பணிந்து ஒலியெழு கடல்சூழ் உலகினிற் றெரிக்கும் இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றுரைதரு சொற்கள் ஒருநான் கதனில் திரிசொலின் பேதம் இருவகை யதுதான் ஒருசொற் ருனே பலபொரு ளாகியும் பலசொற் ருனே ஒருபொருள் நிலவியும் வருமிதில் ஒருசொல் பலபொரு ளதனைத் தெரிதரு பிங்கலம் திவாகர முதலாய்ப் பரவிய நிகண்டு பலவெடுத் தாராய்த் ததிற்சில திரட்டி அகர முதலாய் மதித்தெழு வகார வர்க்கம் ஈருய் மொழிமுதல் எழுத்து நூற்ருெரு நாலடைவே மொழிதரு சூத்திர முதற்பதந் தோறும் வருபெய ராதிப் பொருளா யெடுத்தே ஒருபெயர் முதல் நாற்பத்தா றிருய் நிகழ்தர உரைக்கும் தொகைதனக் கிப்பெயர்

அடைவினில் அங்கங் கமர்ந்துள பேரும் இடையிடை யடைவிலங் கில்லாப் பேரும் மன்னு சூத்திர மூவாயிரத் துடனே முந்நூற் றறுபத் தெட்டெனுந் தொகையாய் வந்திடுந் தொகுதி ஈரைந்தென வகுத்தே அரிய சகாத்தம் ஆயிரத் தைஞ்ஞாற் ருெருபத் தாறென உரைத்திடும் ஆண்டினில் ஐந்ததி காரம் அறுபத்து நாற்கலை உந்திய வறிவால் ஒருங்குட னுணர்ந்த நாற்கவி வாணர் நகைதர யானும் நூற்பா வதனுல் நுண்ணிய வறிவினில் ஆதரவால் அகராதி நிகண்டென ஒதினன் யாவரும் உணர்ந்திட நினைந்தே. ”