பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

331

331

திவாகரத்தில் பன்னிரண்டாவதாக உள்ள பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி என்னும் ஒரு தொகுதி மட்டுமே பிற்காலத்தில் பல்கிப் பெருகித் தொகை நிகண்டு போல் தனி நிகண்டுகளாக உரு வெடுத்துள்ளமை ஈண்டு புலனுகும்.

21