பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334

334

யுள்ள 1, 2, 3 என்னும் தொகைப் பொருள் அல்லாமல், 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 18, 20, 21, 22, 24, 27, 28, 30, 31, 32, 33, 35, 36, 38, 56, 60, 64, 96, 100– ஆகிய தொகைகளால் சுட்டப்படும் பொருள்களும் இங்கிகண்டில் விளக்கப்பட்டுள்ளன. இனி இறுதி நூற்பா வருமாறு:

' சொல்லிய அல்லன தொல் காப்பியங்களிற்

கண்டுணர்ந் திடுதல் கற்ருேர் கடனே.” ஈண்டு தொல்காப்பியங்கள் என்றது, பழைய காப்பி யங்கள் பலவற்றையாம்.