பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

351

சிந்தாமணி நிகண்டு

சிந்தாமணிபோல் சிறந்தது என்னும் பொருளில் இந்நூல் சிந்தாமணி நிகண்டு எனப் பெயர்பெற் றிருக்க வேண்டும். பல நிகண்டுகள் உலவும் காட்டிலே ஒரு புது நிகண்டு தோன்றும்போது ஏதேனும் ஒரு பெயர் வைத்தாக வேண்டுமல்லவா? r

ஆசிரியர் வரலாறு

இதன் ஆசிரியர் வைத்தியலிங்கம் பிள்ளை, 676 பார்; இவர் யாழ்ப்பாணத்து வல்லி பட்டினத்துற்ை. என்னும் இடத்தைச் சேர்ந்தவர். இவரே இந்நிகண் டுக்கு ஒர் உரையும் எழுதி கி. பி. 1874-ஆம் ஆண்டில் அச்சிட்டார். எனவே, ஆசிரியர் 19-ஆம் நூற்ருண்டின் பிற்பகுதியினர் என்பது தெளிவு. *.

நூல் அமைப்பு

அரும்பொருள் விளக்க நிகண்டு, காகார்த்த தீபிகை என்பன போல இந் நிகண்டும் சொற்கட்குப் பொருள் கூறும் இரண்டாம் பிரிவைச் சேர்ந்ததாகும். அவை போலவே இஃதும் எதுகை முறையில் அமைந்த தாகும். ஆல்ை அக்கிகண்டுகளில், பல பொருள்களை உடைய சொற்களும் இடம் பெற்றுள்ளன; இங்கிகண் டிலோ ஒரு பொருளையுடைய சொற்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இதனை ஆசிரியரே பாடியுள்ள