பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

365

365

இந்தப் போகர் நிகண்டைப் போல இன்னும் பல மருத்துவ நிகண்டுகள் தமிழ் மொழியில் நூற்றுக் கணக்கில் தோன்றியும், போற்றுவா ரின்மையால் மறைந்தே போயின. -

இனி வானநூல் பற்றிய நிகண்டுகள் பார்ப் போம்.