பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438

438

முதலாவது 'அ' என்னும் எழுத்தைப் பற்றிய விளக்க மாதலின் அதனை விடுத்து, இரண்டாவதாகிய 'அஃகு' என்னுஞ் சொல்லின் பொருள் விளக்கங் காண் பாம்:

Ta, akku (akki --) to be reduced, shrink, be dejected, become closed (as a flower);? alku (alki-) to shrink, dimi nish, lessen; alkal deficiency, poverty. ka. akkudisu to be come small, wame.

மேலே , Ta. என்பது Tamil - தமிழ் ; Ka . என்பது Kannada = கன்னடம். மற்றும் மேலுள்ளவற்றுள் சாய் வெழுத்தில் உள்ளவை தமிழ்ச் சொற்களும் கன்னடச் சொல்லுமாகும். மற்றவை ஆங்கிலப் பொருள் விளக் கம். பின் வருவனவற்றிற்கும் இவ்வாறே கொள்க. இனி, அகராதியின் இடையில் 2812- ஆம் சொல்லாக உள்ள 'தெப்பம்' என்னும் சொல்லின் பொருள் விளக் கம் வருமாறு:

Ta. teppam, teppal raft, float. ka. teppa id. Tu. teppa id. Te. teppa, tepa id., catamaran. cf. Skt. tarpa-, talpa-, Pkt. tappam Mar. tapha, tarapha. cf. Periplus TPa îl îl aYa.

மேலே , Ta. என்பது Tamil - தமிழ் ; Ka . என்பது Kannada = கன்ன டம் ; Tu. என்பது Tulu = துளு; Te. என்பது Telugu = தெலுங்கு ; Skt. என்பது Sanskrit = சமசு கிருதம் ; Pkt. என்ப து Prakrit = பிராகிருதம்; Mar. என்பது Marathi = மராத்தி . இறுதியில் உள்ள

TPa II 11 aYa என்பது கிரீக் மொழிச் சொல்லாகும். இந்தப் பகுதியைக் காணுங்கால், தெப்பம் என்னும் தமிழ்ச் சொல், தென்னிந்தியத் திராவிட மொழிகளில்