பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442

442

arch, n. மேல் வளைவு , வில் வளைவு , கவான், பாலம் தளம் முதலியவற்றைத் தாங்கும் வளைவுக் கட்டுக் கோப்பு; வில் வளைவைப் போன்ற வடிவமுள்ள பொருள் ; வில் வளைவான கூரை; மேலே கவான் அமைந்த நடை வழி; a. முதன்மையான, விளங்கித் தோன்றுகிற; தந்திரமுள்ள ; சதுரப் பாடுடைய; வேடிக்கைக்காகக் குறும்பு செய்கிற; V. வில் வளைவு அமை; கவான் ஆக்கு; மேல் வளைவு கட்டு; கரைக்குக் கரை கவான் நீட்டிக் கட்டு, வில் போல் வளை.

மாணவர்க்கு உதவும்

ஆங்கிலம் - தமிழ் அகராதி ஆங்கிலச் சொல்லுக்கு ஆங்கிலச் சொல்லாலும் தமிழ்ச் சொல்லாலும் பொருள் கூறும் இவ்வகராதி யின் ஆசிரியர்கள் ரெவரெண்டு. அருள் தங்கையா, திரு. கே. எஸ். சாமிநாதன் ஆகியோர் ஆவர். இதில் 5000 சொற்கள் அடங்கியுள்ளன. காலம்: 1964

அடுக்கு மொழி அகராதி அடுக்கு மொழிகள் அகர வரிசையில் கொடுக்கப் பட்டுள்ள இவ்வெளியீட்டின் ஆசிரியர் உயர்திரு. சதாசிவம் அவர்கள்.

கம்பர் தமிழ் அகராதி ( கம்பர் தமிழ் அகராதி என்னும் பெயரில் ஒரு தமிழ் அகராதி வெளிவந்துள்ளது.

தி எலிட் ஆங்கில - ஆங்கிலத் தமிழ் அகராதி

The Elite English - English - Tamil Dictionary என்னும் பெயருடைய இது, ஆங்கிலத்திற்கு ஆங்கி லத்திலும் தமிழிலும் பொருள் கூறும் அகராதியாகும்