பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் மதுரையில் உள்ள சங்கரதாஸ் சுவாமிகளின் திருவுருவச் சிலை நிறுவியவர் அவ்வை டி. கே. சண்முகம். மதுரை தமுக்கம் மைதானத்தின் முன்பாக நிறுவப் பெற்றிருக்கும் சுவாமிகளின் திருவுருவச் சிலை