பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/246

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

தம்பி! இதுபோன்ற துண்டு வெளியீடுகளை, வீடுதோறும் வழங்கு—தூய உள்ளம் படைத்தோர்; உண்மைக்காக வாதாட முன்வந்தே தீருவார்கள். காட்டாட்சியால் நாட்டுக்குக் கேடு என்ற பேருண்மையை உணர்ந்து, அதற்கு ஏற்ப, பொதுத் தேர்தலின்போது, தமது கடமையைச் செய்வார்கள்.


23—12—56

அன்பன்,
அண்ணாதுரை