பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௦௮

முன்னுரை 




 நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின்
மன்னெயின் முகவைக்கு வந்திசின் பெரும'

(கிள்ளி வளவனை)

- புறம்: 373, 28 - 10; 33.34

நலங்கிள்ளி நசைப்பொருநரேம்
பிறர்பாடிப் பெறல்வேண்டேம்
அவன்பாடுதும் அவன்தாள் வாழியவென
நெய்குய்ய ஊன்அவின்ற
பலசோற்றான் இன்சுவைய
நல்குரவின் பசித்துன்பினின்
.............................
வறனொரீஇ வழங்குவாய்ப்ப
விடுமதி யத்தை கடுமான் தோன்றல்

(நவங்கிள்ளியை) - புறம்: 282, 5-10, 15 - 16 நெடுநீர நிறைகயத்துப் படுமாரித் துளிபோல நெய்துள்ளிய வறைமுகக்கவும்

சூடு கிழித்து வாடுன் மிசையவும்

ஊன்கொண்ட வெண்மண்டை

ஆன்பயத்தான் முற்றழிப்பவும்

வெய்துண்ட வியர்ப்பல்லது

செய்தொழிலான் வியர்ப்பறியாமை

ஈத்தோன் எந்தை இசைதன தாக

(கிள்ளிவளவனை - புறம் 385; 1 - 9.

கேட்டோன் எந்தைஎன் தெண்கிணைக் குரலே

கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது

தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி

மிகப் பெருஞ் சிறப்பிண் . . . . . . . .

கலிங்கம் அளித்திட்டு . . . . . . .

பசிப்பகை கடிதலும் வல்லன்

நலங்கிள்ளியை - புறம் 400, 8 - 11, 13 - 17