பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரு௦

முன்னுரை


வழங்குகிறது. ஆனால் அத்தகு நூல்களில் பலவும் சமயஞ் சார்ந்த நூல்களாகவே உள்ளன. இடப்பெயர்களும் அவ்வாறே.

அவ்வகையான இடப்பெயர்களுள் சில: திருஅகத்தியான் பள்ளி, திருஅச்சிறுபாக்கம், திருஅச்சோபுரம், திருவண்ணாமலை, திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில், திருஅம்பர் மாகாளம், திருஅம்பிலாந்துறை, திருஅச்சலி, திருஅரதைப் பெரும்பொழில், திருஅரிசிற்கரைப் புத்துார், திருஅரிமேய விண்ணகரம், திருஅவணிவ நல்லூர், திருவழுந்துார், திருவன்பில், திருஅன்னியூர், திருஆய்ப்பாடி, திருஆலம்பொழில், திருஆரூர், திருஇடும்பவனம், திருஇடைச்சுரம், திருஇந்தளூர், திருஇராதாபுரம், திருஇராமேச்சுரம், திருஇரும்பூளை, திருஇரும்பை, திருஇலம்பையங்கோட்டுர், திருஈய்ங்கோய்மலை, திருஉத்தரகோசமங்கை, திருஎயினனுார், திருஎருக்கத்தம்புலியூர், திருஎறும்பியூர் (திருவெறும்பூர்), திரு ஏகம்பம், திருமாம்புலியூர், திருசிரபுரம், திருக்கங்கை கொண்டான், திருக்கச்சி, திருக்கடம்பை, திருக்கடவூர் , திருக்கடன் மல்லை (திருமாமல்லபுரம், மாமல்லபுரம்), திருக்கடிக்குளம், திருக்கடையூர், திருக்கண்டியூர், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணபுரம், திருக்கருகாவூர், திருக்கருக்குடி, திருக்கருப்பறியலூர், திருக்கருவிலி, திருக்கருவூர், திருக்கவித்தலம், திருக்கழுக்குன்றம், திருக்களிற்றுப் பாடி, திருக்காட்டுப் பள்ளி, திருக்காம்பிலி, திருக்காரோணம், திருக்காளத்தி, திருக்காழி (ஸ்ரீகாழி, சீர்காழி), திருக்குடமூக்கு, திருக்குடவாயில், திருக்குருகூர், திருக்குலசேகரன் பட்டினம், திருக்குற்றாலம், திருக்கூடலூர், திருக்கேதீச்சுரம், திருக்கயிலாசபுரம், திருக்கொடுங்குன்றம், திருக்கோட்டியூர் திருக்கோணமலை, திருக்கோவலூர், திருப்பெரும்புதூர், திருவொற்றியூர், திருச்சிராப்பள்ளி, திருச்சிற்றம்பலம், திருச்சீரலைவாய், திருச்செந்துாா், திருச்செப்பறை, திருத்தங்கல், திருவெண்காடு, திருப்பூந்துருத்தி, திருத்தெங்கூா், திருமுல்லைவாயில், திருநல்லூர், திருநள்ளாறு, திருநறையூர், திருத்துறைப் பூண்டி, திருநாகேசுவரம், திருவல்லிக்கேணி, திருநாகை, திருப்பராய்த்துறை, திருநாரையூர், திருநாவலூர், திருவேங்கடம், திருநின்றவூர், திருவான்மியூர், திருநீர்மலை, திருநெல்வேலி, திருவெண்ணெய்நல்லூர், திருப்பதி, திருத்தணிகை, திருப்பரங்குன்றம், திருப்பழுவூர், திருப்பன்ந்தாள், திருப்பாதிரிப்புலியூர், திருப்பாடகம், திருப்பாம்புரம், திருப்புட்குழி, திருப்புல்லாணி, திருப்பெரும்புலியூர், திருப்பேரூர், திருப்பைஞ்ஞ்லி, திருஎவ்வளுர், திருமலை, திருமருகல், திருமழபாடி, திருமழிசை, திருமறைக்காடு, திருவனந்தபுரம், திருமுதுகுன்றம், திருமுனைப்பாடி, திருவானைக்கா, திருவரங்கம், திருவலஞ்சுழி, திருவாடானை, திருவாதவூர், திருவிடைமருதூர், திருவிதாங்கோடு, திருவிதாங்கூர், திருவேட்களம், திருவையாறு, திருவேரகம், முதலிய