பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

எ௭


'செப்பம் உடையவன் ஆக்கம் (செல்வம்)' (112)

'நடுவு இகந்த (நீங்கிய) ஆக்கம் (செல்வம்) ஒழிப்பது' (113)

'செஞ்சத்துக் கோடாதது (ஒருசார்பாக வளையாதது)' (115)

'நடுஒரீஇ அல்ல செய்யாதது' (116)

'சொல்கோட்டம் (வளைவு) இல்லாதது' (119.)

'அடக்கம் உடைமை' (121)

'அறிவறிந்து அடங்குதல்' (123)

'நிலையில் (எந்த நிலையிலும்) திரியாதது (வேறுபடாதது) (124.)

'நா காப்பது' (127)

‘எல்லார்க்கும் பணிவது' (125)

'தீச்சொல் இல்லாதது' - (178)

'கதம் (மிகுசினம்) காப்பது' -- (130)

'ஒழுக்கம் உயிரினும் ஒம்புவது' (131)

'குடிமை இழுக்காதது' (133.)

- போன்ற அனைத்துக் கூறுகளுமே அறம் என்று விளக்குவார்,அவா். மேலும்,

"தீயொழுக்கம் தீமை தரும்' (138) என்றும்,

'தீய வாயாலும் சொல்லாதது' (139) என்றும்,

'உலகத்தோடு ஒட்ட ஒழுகுவது' - (140) என்றும்,

'பிறனில் விழையாதது' (அதி 15)

'பொறுமையைக் கையாள்வது' (அதி.16)

'பொறாமை இல்லாமல் இருப்பது' (அதி.17)

'தன் தேவைக்கு மேல் விரும்பாதது' (அதி.18)

'புறம் கூறாதது' (அதி.19)

'பயனில சொல்லாதது' (அதி.20)

'தீவினைக்கு அஞ்சுவது' (அதி.21)

'பொதுமை உணர்வு கொள்வது' (அதி:22)

'இல்லாதவர்க்குக் கொடுத்து உதவுவது' (அதி.23)