பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

திருச்சினாப்பள்ளி புராதன சரித்திரம்.


ராஜராஜன்—I (907-935)

┌─────────────────────┼─────────────────────┐

விமலாதித்ய
கீழசாலுக்கியன்குமாரிராஜேந்திரன் I
(936-966)
┌───────┴───────┐┌───────┴───────┐
விஜயாதித்யன்ராஜராஜராஜாதிராஜேந்திரன்
சாலுக்கியன்குமாரிராஜன் III
(967-975)(976-986)

குலோத்துங்கன் Iவீர ராஜேந்திரன்
(993-1040)(987-990)

விக்ரமன் (1041-1057)┌───────┴───────┐
விக்ரமாதித்யஆதிராஜேந்
குலோத்துங்கன் IIமேலசாலுக்கியன்குமாரிதிரன்
(1058-1068)(991-992)
ராஜராஜன் II (1069-1093)

ராஜாதிராஜன் II (1094-1100)

குலோத்துங்கன் III (1101-1137)

ராஜராஜன் III (1138-1166)

ராஜேந்திரன் III (1167-1189)

7-ம் அதிகாரம்.
பாண்டிய சேர சிங்களர்.

ஜடாவர்ம சுந்தர பாண்டியன் I (1173-1183) நெல்லூர் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டினான். அவன் சாஸனங்கள் நெல்லூர், தஞ்சாவூர், ஸ்ரீரங்கம் முதலிய இடங்களில் காணப்பட்டிருக்கின்றன. அவன் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் ஆலயத்தின் விமானத்தைத் தங்க முலாம்