________________
இளம் குழந்தைகளாக வாழ்ந்த மனிதர்கள் தெய்வம் என்பதை ஒரு ஆற்றலா(force) கத்தான் கருதினர். கைகால்களுடன் கூடிய ஒரு உருவமாகலோ அல்லது. மனிதனைப் போன்ற உருவமாகவோ கருதவில்லை. தமிழ்நாட்டில்கூட 'முருகு' எனப்பட்ட ஒரு ஆற்றலையே முதலில் வணங்கினர். பின்னர் தனி மனிதச் சிந்தனை ந்தபோதுதான் 'முருகு' 'முருகன்' ஆக்கப்பட்டான். இவ்வகை ப குறிகளும், குணங்களும், குலங்களும் கொண்ட கடவள்களும் அந்தந்தச் சமூகத்தின் தேவைக்கேற்ப அமைந்தவையே. தெய்வங்களின் வடிவமும் குணமும் அவை சார்ந்த கால்நடை சமூகத்தின் தேவைகளையொட்டி அமைந்தவைதான். வளர்ப்போரின் தெய்வம் மாடுகள், கன்றுகள் சூழ்ந்தபடி கையில் பல்லாங்குழலுடன் தான் இருக்க முடியம் உழவர்களின் தெய்வம் கின்ற இந்திரனாகவோ அல்லது கையிலே கலப்பை ஏந்திய வதான் இருக்கமுடியும். சுருக்கமாகச் சொன்னால் ட்ட இனக்குழு (மக்கள் கூட்டம்) என்ன வகையான உற்பத்தி முறையினைச் சார்ந்திருக்கிறதோ அதைப் பொறுத்து அத்தெய்வங்களின் வடிவங்களும் குணங்களும் அத் தெய்வத்தைப் பற்றிய கதைகளும் அமையம். நம்முடைய கிராமம்பரத்தின் தேவதைகள் எல்லாம். கையிலே காவலுக்குரிய ஆயதங்களையே ஏந்தியிருக்கின்றனவே, என்? பயிரைக் காத்தல், கண்மாயிலிருந்து பாய்கின்ற நீரைக் காத்தல், விளைந்த பயிரை பகைவரிடமிருந்து காத்தல், அறுவடை செய்த உழவுக்கு வேண்டிய கால்நடைகளைப் பகை பெரிடமிருந்து காத்தல் ஊர் எல்லையில் நின்று எதிர்களிட மருந்து ஊரைக் காத்தல், இந்தக் காப்பு நடவடிக்கைகள் தாம் நேற்றுவரை கிராமப்பொருளாதாரத்தின் அடிப்படை எனவே இந்த