பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27–7–56

5

@亚陂爵。

చటSiమభదశs:Iks&xáణఙణాxxcx

敬 没

ஒற ற ன.

ைசக்கு நேர மாச் சு!

மணியக்காரர் மகாவிங் ஆகி வந்து உட்கார்ந்தார். ஊரையடுத்த ஆலமர்த் து மேடையில். சற்று தொலேவிலே பணி வோடு நின் குன் தோட்டி முனியன். ைெருமாள்கோயில் குருக்கள் ராமாச் சாரியுல் வாத்தியார் மாசிவமும் வந்து சேர்ந்தனர்.அம்மலக் ஆாகாமாயிற்று.

அன்று வந்த தினசரி இதழ் வாத்தி யா கையிலிருந்தது. பாக்கை வாயி விட்டு, வெற்றிலையைப் பையிலிருந்து ண்டுத்து, சுண் ணுக்றைத் தடவியவண் ணம் மணியக்காரர் கேட்டார்: ' இன் னேக்குப் பத்திரிகையிலே என்ன வாதி தியாரே விசேஷம் ? என்று.

'வரம்மோற தேர்தல் பிரசாரத்துக் காக காங்கிரஸ் கட்சி புதுமையான ஏற்பாடுகளைச் செய்யுதாக்' என் ருர்,

"என்னய்யா புதுமை?”

தேர்தல்லே ஒட்டுக்காக பாட்டுப் மாழிவாங்களாக்; ஆட்டக் ஆடுவாக்க ளால், நாடகமுக கடத்துவாக்களால் '

'அட கண்ருவியே கான் கிரன் கார லுங்களா கா.க: கடத்தருனு:வளாம்! எனு:? காட்டை ஆளப் பிரியமில்லி uug tot ?”

'இதென்ன பேச்சு? காட்டை ஆள் றவா ட க கடத்தப்ாடாகோ?" என்று கேட்டார் குரு:கள்.

'காடகம் ஆடறல்ங்க், நாடாளப் பாக் கருங்கன் னு கேத்து கேவிபேசினவங்க, இன்னே க்கு பவுடர் பூசத் தொடங்கின என்னசாமி அர்த்த:' மணியக்காரர் கேட்டார்.

பிாசாால்தானே" என்று சமாளித் தார் குருக்கள்.

மேத்தலங்க மட்டு ைஎன்ன செய்ய அங்களாக?. ராஜா வேஷத்தோட கக் திரி நாற்காலிக்கா எட்டித தாவருக்க? என் ருர் மணியக்காரர்.

வாத்தியார் கூறிஞர்: "எனக்கு இதெ ல்லாமில்லே. கொள்கையை விட்டா வது காமராசரை ஆதரிப்பேன்னு ஒத் தைக் கால்லே கில் இது ஒரு குத்தாசி! காடகககு ஆதுக்கு வாகதி யெடுக்க

வருமே! வு ட ர் டப்பாவைக் கண் டாலே பதறிப் போயிடுமே, இதுக்கு ஒக்கிப்பாடினு மாக் கறவன் கெனப்பான்? அப்பறம் அந்த ஊகிக்கு மொனேதான் இருக்குமா?"

குருக்களுக்கு ஆ த் தி க் பொன் சிற்று. "இப்பமட்டும் இ ை ளே யாாையா இ க் கி மு? பகவானே க் கொளுத்தறவா, வெளக்குகாத்தாலே அடிக்கறவா, ஞ் ச மா பாதகாள்; இவான் அேச்சைக்கேட்டுண்டுயாராவது காமராஜருக்கு ஒட்டுப்போடுவாளோ?" என ருா,

sr ç# ಇಕr

'சந்தடி சாக்கிலே கந்தபொடி ைெற கனே ஆரம்பிச்சிட்டாறே ஆச்சாரியார்” என்ருர் மணியக்காரர்.

"அது வேறுவிஷயம். ராமாயணத் திலே வர்ற மாவணன், குல்சகர்ணன்,

இங்கிரசித்துகளே வடநாட்லே வருசா

வருசம் கெருப்புவச்சு கொளுத்தருங்க. நாகன், லட்சுமணர்களே இக்கே இப்

அத்தான் கொளுத்த ஆரம்பிக்கிருங்க.

அது சரீன்கு, இதுவுஞ்சரிதான்; அது தப்புன்ஞ. இதுவும் தப்புதான்! தேர்த லுக்கும் அது க்கு என்ன சபைந்தக்? ராஜாஜியை ஆதரிக்கிறவங்க யாரு மில்லையேன் னு குருக்களுக்கு ஆத்திர மாக்குக!” கான் ருர் வாத்தியார்.

"ராஜ ரிஷியோன் ைஅவர் அவரு க்கு யாரோட தயவும் வேண்டாமே! சாஸ்திரங்களை க ன் ஞ, படிச்சவர் பொதுவாழ்க்கையில் அற்புதல் செஞ்ச வர். யோகயதை உள்ளவர் ராஜாஜி! கி. மு. க. வை. கோயிலுக்குள்ளே செருப்பு .ே ட் டுண்டு போறவா-காஸ்தி காள்லு ലേക്കു ட்டு, அவா கிளவி . மோசமான தி. க. வோட கொஞ்சறது , நாடக கடத்தற வாள்ளாக மட்டர்கனுை பேசிபிட்டு, தன் காரியத்துக்காக காடாக நடத்

காகராஜ:ைப்போல,

தறதுமான கில்லுமுல்லுவேல் செய்ய

மாட்டாரே!” என றர் ஆச்சாரியார்.

பசாமி! நான் ஒண்னு சொல்றேனு

க்க்' என்று ஆா பித்தான் அதுவரை

சுகமாகின்று கொண்டிருந்த தோட்டி

கானன் னடர்?"

ரோசாசி ராசரிசியா இருக்கலாம்:

முனிஸ்வரனுகவுக் இருக்கலாமுங்க. அவுரு செஞ்சகாரியக் திலியுமே கெவிச்சதில் வீக்க, திண்டாமையை

ஒழிக்கறேன்னு ஆலயம் பிரவேசச் சம் டக செஞ்சாருங்களே; ஆதித்திராவடா எல்லாருக எல்லா கோயிலுக்குக் போக முடியுதுங்களா? கள்ளுக்கடை யை மூடுளுருக்களே, கள்ளு ஒழிஞ்சு ஆன்களா? ஒரு கடைக்கு ஒவியதால்ல பெருகியிருக்கு து! அவுரு வெத்து வே. டுங்க! சுத்த மோசமுன்க!' என்ருன்.

கு ரு கி. க ன் ஆத்திரமடைந்தார்: 'அடேய்! கிறுத்தடா ஒன் ஆனப்போல தற்குறியெல்லாக் அரசியல் மேசித் தாண்டா, அறிவாளிகள் செஞ்ச சட்ட மெல்லாக் வீணு கறது' என் மூர்.

தோட்டி கூ றி ஞ ண்: அதில்லே சாமி சட்டம் போட்ட அறிவாளியே தான் அதை ஒடைக்கறது.கி. ராசாசி என்ன சொல்ருரு? பகவானக் குல்பி டுடா, கி செய்யிடாக்கமுரு "பறையா ஒனக்கு சிதம்பர தரிசனி மாடா'ன்னு பஜனே பண்ணிகிட்டு திண்டாமையைப் ஜோவச்சொன்ன போவுமா? மதுரைவீரனே மாடனே கு ை பிடப்போன, கொண்டா கள்ளுன்னு கேக்குதே பக்தி செய்றைதச வேணுமா? எ ப் பி டி. சாமி தீண்டாகை போகும், கள்ளுதாம் போயிடும்?"

சிரித்தார் மணிக் காமர்.

வாத்தியார் . முகத்திலே கொள்ளுவ வெடிக்க எழுந்தார் ஆன்

சிரித்தார் எ ஸ் ளு .

சாரியார். 'பூசைக்கு கோமாச்சு' என்று புறம்பட்டுவிட்டார், சபை கலேக் தி தி, C.O

a.ു.

பகுத்தறிவு, !

(வாரஇதழ்) கையொப்பத்தொகை: ; ஆண்டு 1-க்கு 3.8-0 ஆறு மாதங்கள் 2-0-0

தனிப்படி 0.1-0 விற்பனையாளர் இல்லாத இடங்களுக்கு முன்பணம் கட்டும் .

விற்பனையாளர் தேவை. :ப குத் த நி யு அலு வ ல் க

சேலம்-1. . സ്തു ുAravindgdBOT (பேச்சு)്

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/23&oldid=691462" இலிருந்து மீள்விக்கப்பட்டது