பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

க கத. எட்டாம் பத்து. கவலையவென்னும் அகரம் செய்யுள் விகாரம். பாண்டிலென்றது, வட்டமாக அறுத்ததோலினை. கஉஎ க. பருதிபோகியபுடையென்றது,வட்டமாகப்போன அத்தோலது விளிம்பினை. (௫) அருங்கலம் (சூ) முத்தம் (கக) பாண்டிற் (கஉ)புடைகிளை கட்டி யெனக்கூட்டி அருங்கலத்தினையும் முத்தத்தினையும் அத்தோலின் விளிம்பிலே னமாகக் கட்டியெனவுரைக்க. கங. எஃகுடை இரும்பின் உள்ளமைத்தென்றது. கூர்மையை யுடையகருவிகளால் அத்தோலுட்செய்யும் தொழில்களெல்லாம் செய்தமைத் தென்றவாறு.. அமைத்தென்றதனை அமைப்பவெனத் திரிக்க. (கங) வல்லோனாலென விரித்து வல்லோனால் நின் தேவி (கச) நிலையுறு தலாலென்க. கங க௪. வல்லோன் - யாகம்பண்ணுவிக்கவல்லவன். தோற்றமென்றது, தோற்றமுடைய அத்தோலினை. (ச) திரு (கஎ) ஒண்ணுதல் (கச) தோற்றம் (கரு) பருந்தூ றளப்பச் (கச) சூடுநிலையுற்றுக் (கஎ), கருவில் (உ0) அரசுதுறை போகிய வெனக்கூட்டி நின்தேவியாகியஒண்ணுதல் அவ்வாறிழைத்ததோலினைப் பருந்தூ றளக்கும்படி சூடினமையால், அவள் கருவிலேயிருந்து அரசுதுறை க்குவேண்டுவனவெல்லாம் குறையற்றவெனவுரைக்க. கக. நலம்பெறுதிருமணியென்றது மணியறிவாரால் இதுவே நல்ல தென்று சொல்லப்படுதலையுடைய திருமணியென்றவாறு. இச்சிறப்பானே, இத ற்கு 'நலம்பெறுதிருமணி' என்று பெயராயிற்று. கஅ. எண் இயல் முற்றியென்றது திங்கள்நிரம்பியென்றவாறு. ஈரறிவென்றது இம்மையறிவு மறுமையறிவு; பெரியவறிவெனினும் அமையும். உக. பெற்றனையென்றது வினையெச்சமுற்று. உச. நரைமூதாளனென்றது, புரோகிதனை. (உச) நரைமூதாளனைக் (உஅ) கூறினையெனக்கூட்டி, அவனைச் சொல்லி ஏ வினையென ஒருசொல் வருவித்துமுடிக்க. உரு. மாண்பென்றது, மாட்சிமையுடைய மென்றது, பிள்ளைப்பேற்றினை. குணங்கள. எச்ச உ. தெய்வமென்றது, தம்மால்வழிபடப்படுந் தெய்வத்தினை, .