இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வட்ட மிடும் காக்கை
வடை திருடும் காக்கை
கத்து கின்ற காக்கை
கா கா கா
வெள்ளை வெள்ளை வாத்து
விளையாடும் வாத்து
குள்ளக் குள்ள வாத்து
குவாக் குவாக் குவாக்
எலி பிடிக்கும் பூனை
எங்கள் வீட்டுப் பூனை
மீசை வைத்த பூனை
மியாவ் மியாவ் மியாவ்
13