பக்கம்:பாட்டும் கதையும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமெரிக்க நாட்டில் பிறந்தவர்- நல்ல ஆணழகர் என்று வந்தவர் இமயத்தைப் போல உயர்ந்தவர்-விண்ணில் ஏறும் கதிரவன் போன்றவர். செல்வச் சிறப்பிலே மன்னவர் - நாட்டுச் செனட்டரிலே மிகச் சின்னவர் கல்விச் சிறப்பிலே முன்னவர் - இந்தக் காசினி யார்க்கொரு கண்ணவர். சண்டை எதற்கென்று கேட்டவர்-பாரில் சமரசப் பாதையைப் போட்டவர். குண்டடி பட்டு விழுந்தவர்-உள்ளக் கோவிலில் வந்து நுழைந்தவர். 65