பக்கம்:பாட்டும் கதையும்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காய் : பஞ்சம் எனக்குக் கிடையாது-என்றும் பட்டினி என்னை நெருங்காது அஞ்சு வகைக்கறி ரொட்டியுடன்-பால் அன்னமும் நாளும் தவருது. ஒநாய்: உண்டு கொழுத்து விளங்குகிருய்-நீ உருவத்தில் புலிபோலத் தோன்றுகிருய் அண்டையில் வந்து நெருங்குதற்கே -நான் அஞ்சிமுதலில் நடுங்கி விட்டேன். காய் : என்னுடன் நீயும் வந்துவிடு-என்றன் எசமானுக் குன்னைத் தந்துவிடு தின்னத் தருவான் இருந்துவிடு-உன்றன் தீய பழக்கங்கள் விட்டுவிடு. ஓங்ாய்: - காட்டினை இன்றே மறந்துவிட்டேன்-உன் காலடி பற்றத் துணிந்துவிட்டேன் வீட்டில் நமக்கென்ன வேலையண்ணு?-அதை விளக்க முறச்சொல்ல வேணுமண்ணு. காய் : கள்ளர் எவரும் அணுகாமல்-வீட்டைக் காவல் புரிந்திடல் நம்தொழிலாம் உள்ளம் சிறிதும் வருந்தாமல்-நம்மை ஊட்டி வளர்ப்பதவர்தொழிலாம். 79