பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/476

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரி46

அரி 6 பெ. மான். அரி மான் என்னவும் ஆம்

(திருப்பா. 13 ஆறா.).

அரிபெ. குதிரை. குதிரையும் ... அரி எனலாகும் (பிங்.3085). நன்றிகொள் அரிமகம் நடத்த எண் ணியோ (கம்பரா. 1, 5, 81). சொக்கன் 5,81).

சேனை

கொணர்ந்து அரி உகைத்து மெய்க்காட்டிட்டான் (கடம்ப. பு.39).

அரி 8 பெ. ஆடு. வெள்ளைக் கரியும் அரியும் கடவ (திருக்காளத். உலா 73). அரியினொடு தரக்கு உற வாடுமே (மச்சபு. பூருவ. நைமிச.30).

+9

அரி பெ. குரங்கு. அரிகுலம்

மலிந்த அண்ணா

மலை உளாய் (தேவா. 4, 63,6). அரிகுலம் பணி செய்ய (பெரியதி. 1, 2, 2). அனகனும் அரியின் வேந்தும் (கம்பரா. 4, 3, 21). பொங்கு அரிச் சேனை போய்ப் புரிசை சூழ்ந்ததே (செ. பாகவத. 9,9,95). அரியையும் சம்புவையும் விண்ணவர் தம் கோனாகச் செய்.த தனுக்கோடி (தேவையுலா 30). அரி எனவே புன்னெறிக் கண் செல்லும் மனம் (அவி. நெஞ்சுவிடு. 17).

...

அரிகண் பெ. பாம்பு. பாம்பும் அரி எனலாகும் (பிங்.3085). அரியோடு உடன்மேவிய நஞ்சு (பாரதம். 9, 1, 191). கரத்து அரி கங்கணம் விட்டு அர னார் (செந். நிரோ. 11), மஞ்சு அரிகண்ணி மின் வேணியன் (கல்வளை அந். 88).

...

அரிக1 பெ. தவளை. அரிக்குரல்மிடற்ற அந்நுண் பல்பொறி கானவாரணம் (நற்.21, 7-8). அரிப் பொற் கிண்கிணி ஆர்ப்ப (பெருங். 1,34,212). பல்விதச் சிறார் எனப் பகர்வ பல் அரி (கம்பரா. 4,9,115). தோன்றிய நீத்தம் மேல் அரி போல் செல்லுமார்க் கண்டன் (கந்தபு. திருநகரப். 77). அரிக்குரல் கிண்கிணியும் மணிச்சிலம்பும் ஆர்ப்ப (கச்சி. காஞ்சி. திருக்கண். 79).

அரிக2 பெ. வண்டு. அரியினம் கடுக்கும் சரிவணர் ஐம்பால் (அகநா. 223,12). பூவீழ் அரியின் புலம் பப்போகாது (பரிபா. 11, 118). அரியமர் வனப் பின் எம்கானம் (நற்.326,8). அரிவிரசுந் துழாய் (பாரதம். 2, 1,17). நின்னது அரியெனும் நாமம் அணிதலான் (ஆனந்த. வண்டு.365).

அரி 3 பெ. கிளி. கிளியும்... அரி எனலாகும் (பிங். 3085). அரியின் குரல் நேர்மொழி மடவார் அறி யாப் பேதை மதியாலே (வைகுந்த. பிள். சிற்றில். 3).

3

46

அரி87

மாப்புக்கு அரியும் குயிலும் பயில் பொழில் ( பழ

மலையந். 77).

அரி 4 பெ. மயில். அரியினொடு அரி உறவாடுமே

(மச்சபு. பூருவ, நைமிச. 30).

அரிக்க பெ. துளசி. (தைலவ.135, 54/செ. ப. அக.)

அரி56 பெ. சித்திரமூலம்

என்னும்

கொடுவேலி.

(வைத். விரி, அக, ப. 21)

அரிகா பெ. 1. அருநெல்லி. (மரஇன. தொ.) 2. கீழா நெல்லி. (முன்.)

அரிக்8 பெ. கடுக்காய். (இராசவைத். 163/. சங் அக.)

அரிந் பெ. 1.ஒலி.சில்லரி கறங்கும் சிறுபல்லியத் தொடு (அகநா. 301,20). அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி (புறநா.378,8). அரிக்கூடு இன்னியம் கறங்க (மதுரைக். 613), அரிச் சிறுபறையும் (பெருங். 1,37,90). 2.மருதநிலப்பறை. அரியோடு ஆகுளி ஆலித்து அதிர்ந்தன (சூளா. 872). மேல் அரிக் குரல் மேகலை ஆர்த்து எழு (கம்பரா. 4, 10, 46).

அரி பெ. வெற்றி. தூண்டு சினத்து அரி வீரன் வீமன் (பாரத வெண். 410 உரை).

அரி 1 பெ. ஆகாசம். அரியே விண் மணி முராரி (அரும். நி. 472).

அரிய 2 பெ. இருட்டு.

இருட்டு. இருட்டுபேர்

அரி (நாம.நி. 115).

...

அந்தகாரம்

அரி 3 பெ. கயிறு. நூலரி மாலை சூடி (புறநா.284, 3). மன்னு பொன்னரி மாலைகள் அணிந்து வைத் தனரால் (பெரியபு. 28, 1067).

அரி பெ. தாமரைத்தண்டு. கவந்தன் புயம் துணித் தாய் அரங்காமுள் அரி ஆள் ஆக (திருவரங். அந்.

32).

அரி5 பெ. புள்ளி. ஓமை அரிபடு நீழல் (கைந். 19). அரி66 பெ. ஒரு பேரெண். (செ . ப, அக . அனு.)

அரி 7 பெ. பாதி. அரியெனும் பெயர் நித்திரையும் பாயலும்:பாயல்-பாதி (வட.நி. 4).

...