பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அச்சுப் பாட்டிலிருந்து முத்துப்புலவர் கதை வேறுபடும் அம்சங்கள் பின்வருமாறு : i. சக்கிவியப் பெண்கள் முத்துப்பட்டனைக் கண்டு ஆசைப்பட்டார்கள். வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தங்களையறியாமல் பாடிவிட்டார்கள் முத்துப்பட்டன் திரும்பி வழி மறித்தார். 2. பெண்கள் ஒடிப்போய் தங்கள் தகப்பனிடம் நடந்ததைத் రా iனார்கள். அவன் தன் பெண்களோடு வந்தான் மூச்சையாகிக் ః :آهنت* فياً نایت تجمسية ممجمع கிடக்கும் பட்டனைக் கண்டான் பட்டன் எழுந்து வாலப் பகடையிடம் அவர்களை மணம் செய்து வைக்கக் கோரினான் வாலப்பக.ை تمنة 3ة تي يقين இத்தகைய திருமணத்திலுள்ள கஷ்டங்களை எடுத்துச் சொன்னான். பட்டன் பிடிவாதமாகக் கேட்கவே பகடை தங்கள் பாஷையைப் படிக்க வேண்டும். தொழிலைக் கற்க வேண்டும், தங்களுடைய வாழ்க்கை பின்பற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்தான். இந்த

  • -

களை நிறைவேற்ற நாற்பது நாள் தவணை விதித்தான்.

* «ددټ

" : " బ్ల్లో ജ് - 1. ஒப்புககேன்டான். $1 {ు శాశ్ : ; ஆல்ககதை அசால்லுமி ※ ង៉ ...ឱធីឌីប្លី 3. பாலப் பக.ை மூன்று வருகங்களுக் தவியாகப் జ: ఫీ ولأنني ، و ينمو هم - Lងៃ ទឺប៊ឹ អ៊ីម៉េ្លះ அவற்றைத தனது நன: 。it. 怨 "و منجم و مية - - - - تسبب عدو من مبني تيمو يسري :" கொன்றான். பகடைக்குப் பின் இவனே