பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 தடங்கல் செய்யவேண்டாம் சுவாமி அனுப்பிவிடும்" அனுப்பிவிடு மென்றபோது "அய்யய்யோ சிவனேயிந்த மனுக்களி லிவரைப் போல் வடித்தைக் கண்டதில்லை அனுப்புவதற்கு என்ன செய்வோம் ஆடி பெண்கள் நீங்கள் எனக்குமே இவர்தானாரு உண்மையைச் சொல்லு மென்றார்" "சொல்லுமே யென்றுரைத்தீர்மன்னா துணைவனு முயர்குலந்தான் வல்லமை யாகவேதான் மணஞ்செய்தா ரெங்களைத்தான் ஈடுவிட்டார் கள்ளரோடு யுத்தஞ்செய்து என் கணவரு மா வள்ளலின் பாதஞ்சேர வரம்தர வேணும் நாதா" ஜமீன்தாரின் தீக ஆசை "பெண்கள் நீங்கள் சாகவேண்டாம் செ எந்தன் வர்ணநல்ல அரண்மனையில் சங்கடத்தை விட்டு நீங்கள் சந்தோஷாகி யிருங் நித்தமொரு பட்டுத்தி நினைத்தபடி பூமூடித்து ஏற்றதல் பணியணிகள் உல்லாக மெத் பாயாசஞ் சோறு மருந்தி பாக்கு வெத் சீலமுள்ள பெண்களுடன் சென்றிரு மேனி நகையாமல் வேறு.மு. میم نه சேனை தளம் சூ ஜமீன்தார் உத்தரவு கொடுக்க வேண்களிருவரும் உடன்கட்டை ஏறல் அந்த மொழிதனைக் கேட்டு அலறி அபயமிட "எங்களுடைய தலைதனிலே எழுதிவிட்டான் ஈஸ்வரனும் மங்கிலியப் பெண்கள் நம்மை நகைப்பாரே தற்கே பேருந்திப் பெற்றான் சங்கடத்தைப் பார்ப்பதற்கோ சண்டாளி போய்வாரோம்" என்றவர் சொல்ல துரையவர் கேட்டு உற்றதோர் பூப்பந்தல் நேர்த்தியாய்க் கட்டி மந்தாரை பிச்சியும் செண்பகப்பூவும் மாலையும் கொடி விதானங்கள் செய்து