பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. 3. பொதிகைமலைப் பகுதியில் இன்றும் இப்பெயர்களில் இடங்கள் வழங்கி வருகின்றன. கி.ை - திறந்த வெளியில் ஆடுமாடுகளை அடைத்து ங்ைககு டடி பரியாசம் - பரிகாசம், பகடி இன்னாபிடி - என்று சொல்லிக்கொண்டு பந்தய ஓட்டம் தொடங்குவதுண்டு. இது நெல்லை மாவட்ட வழக்கு. பெணத்தை - சிறுகுன்று நெ. கா. வழக்கு) &: இோரணி கேன்

இங்கியம் - ஈட்டி போன்ற r - வருகிற நெ. மா. "ה: فهمية 泷 !o 菲 ఖీ, م 怒 ශ්‍රී விடக்கு - பிணம், இறைச்சி அடியறுத்தல் - செருப்பு செய்ய காலுக்கு அளவாகத் தோலை வெட்டுதல் வகைக்கு வருமோ - நடைமுறைக்கு வருமோ 'நாஞ்சில் நாட்டு வழக்கு) கற்பனை - கட்டளை (மலையாளம்) அகரம் - பார்ப்பனர் குடியிருப்பு குடும்பி - குடுமி நெ.மா.வழக்கு) அத்து - அற்று அறுந்து ஏத்த - ஏற்ற பகடைகளின் பெயர்கள் - வரிசையாகச் சொல்லப்படுகின்றன. இதுபோல முக்கூடற்பள்ளில், நெல்வகை, மாட்டு வகை, பள்ளியர் பெயர் இவை வரிசையாகச் சொல்லப்படுகிறது. இது உலகமெங்கும் காணப்படும் நாட்டுப்பாடல் மரபு, ஹோமர், கம்பன் முதலிய காப்பியக்காரர்கள் இம்மரபைப் பின்பற்றுவதைக் காணலாம்.