பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





5. நிலாச் சோறு



பாப்பா பாப்பா ஓடிவா
பாலும் சோறும் தருவேன்வா.

நிலாச் சோறு ஆக்கலாம்
நெய்யும் பாலும் உண்ணலாம்.

பருப்பும் சோறும் தின்னலாம்
பள்ளிக் கூடம் போகலாம்.

5