பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6. மயில்போல் ஆடுவேன்மயில் போல் ஆடுவேன்
மான் போல் ஒடுவேன்
குயில் போல் பாடுவேன்
குருவி போல் தேடுவேன்.

பூனை போல் பதுங்குவேன்
புலி போல் பாய்வேன்
சிங்கம் போல் வாழ்வேன்
சிறிதும் நான் அஞ்சேன்.

6