பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.முத்துப்பாடல்கள்.pdf16. வேண்டும்ஓங்கி வளர வேண்டும்;
உடம்பு வலுக்க வேண்டும்.

ஆடை அணிகள் வேண்டும்;
அறிவு மிகவும் வேண்டும்.

கல்வி கற்க வேண்டும்;
காசு சேர்க்க வேண்டும்.முத்துப்பாடல்கள்.pdf16