பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





வேண்டும்



பறக்கும் வண்டி வேண்டும் ;
பலரும் புகழ வேண்டும்.

மாடி வீடு வேண்டும்;
மாடும் கன்றும் வேண்டும்.

அன்னை தந்தை என்றும்
அன்பாய் வாழ வேண்டும்.





17