பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





ஒன்று மிகுதி
இருந்தது.


கோழி அவயம்
காத்தது.


முடிவில் முட்டை
வெடித்தது.


வாத்துக் குஞ்சு
வந்தது.


கோழி மிகவும்
வாடிற்று.


வாத்துக் குஞ்சு
ஒடிற்று.

முட்டையை எவரோ மாற்றிவிட்டனரே!

30