உ முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை துணைவரில்லாத சுசுரவர்களுடன் போர்புரியும் பொ ருட்டு, அறுபதினாயிரத்துத் தொண்ணூற்றொன்பது காலாட்களுடன் படையெடுத்து வந்த மக்களுள் அரசரான இருபதின் மரையும், ஓ இந்திரனே, பாந்த புகழுடையாய், நீ எல்லாவற்றையும் மேற் கடந்த தேர்உருளைகளால் அழித்துளையன்றோ!(கூ) இந்திரனே, தஸ்யுவைத்தெரிந்து அவன்மேல் நின்கணை யை ஏவுக! ஆரியனுடைய ஆற்றலையுஞ் சிறப்பை யும் மிகுதிப்படுத்துக! கககூ. (F) தெய்வத்தை நோக்கி நினைந்த மனத்தினதாய் வலிய குதி ரை வெட்டப்படுதற்கு முன்வந்து நிற்கின்றது. அதற்கு உறவினதான வெள்ளாடும் அதற்குமுன் ஓட் ட்டப்பட்டு வந்திருக்கின்றது: இருடியரும் பாட கரும் அதன்பின் வருகின்றனர். (கஉ) அக் குதிரை மிகச் சிறந்த கொட்டிலுக்கு வந்திருக்கின் றது, தன்தாய் தன் தந்தையின்பால் வந்திருக்கின் றது. நன்கு வாவேற்கப்பட்டு இன்று அது தேவர்கள்பாற் செல்லும்: அதனைப் பலியாசுக் கொடுப்பவனுக்கு அது பல நன்கொடையினைத் தரும். (ககூ) என்னும் இவைபோன்ற பாட்டுக்களால் அவர் அவ் வியல்பு உடையராதல் துணியப்படும். இவ்வியல்புள்ள ஆரியர் இந்தியாவினுட் புகுந்தபோது அங்கே தமக்கு முன்னிருந்த தமிழரிற் சிறிது கருந்தோற்றம் உடைய ராய் இருந்தவர் தமக்கெல்லாந் தஸ்யுக்கள், தாசர்கள் என்னும் பெயர்கள் இட்டு வழங்குவாராயினர். கிரேக்
பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/38
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
