பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணி:கடாட் !.. அம்மா த்னத நான் வாசகர்களின் கண்ணில் புலப்பட்ட வைத்தேன். அது தான் என் நோக்கம். 32: 4.7கோடிஸ்தில் இவ்வாறு ஒரு புதுமை நோக்கோடு கவிதைகள்' எழுத முனைந்த கா 50த்தில், பத்திரிகை உலகம் இவரைச் சீந்த வில்லை. 1913-14 ஆண்டுகளில் இவரைப் பழித்துக்கூறும் அவசியம் நேரும்போது மட்டுமே பத்திரிகை உலகம் இவரது பெ: 50»ரப் பிரஸ்தாபித்தது. ஆயினும் 1914ல் இவர் ** கால்சராய் அணிந்த மேகம் என்ற த4: து கவிதையின் சில பகுதிகளை 27ாகக் கார்க்கிக்கு வாசித்துக் காட்டினர். அவற்றைக் கேட்டதும் கார்க்க பரவசம் எய்தி, ஆனந்தக் கண்ணீர் வடித்தார். மயாகோவ் ல்கியிடம் ஒரு புதி 4.! மேதாவிலாசம் குடி கொண்டிருப்பதைக்கண்டு தாதாகலித்தார். 29 15ல் கார்க்கி லெத்தோபிஸ்" என்ற பத்திரிகையை வெளியிட்டபோது, அவர் மயாகோவ்ஸ்கியை அதன் நிரந்தர எழுத்தாளர்களில் ஒருவராக நியமித்தார். மாக்சிம் கார்க்கியின் கவனத்தை ஈர்த்த மேற்கூறிய கவிதை வேயே: AALAYாசோவ்ஸ்கி இவ்வாறு எழுதியிருந்தார் : அகராம்பசியால் கொதித்தெழுந்த கூட்டத்தார் படை முன்னால் அட யே போற்புரட்சி முள்முடியை அணிந்தவனாய் வழிநடக்கும் மனிதனுக்கும் வருங்காலம் தனைக்கூர்ந்து தெளித்தறிய மாட்டாத திருஷ்டிக் குறையுண்டு. ஆயிடினும், நான் மட்டும் ஆயிரத்தித் தொளாயிரத்துப் பதினாறாம் ஆண்டதனை ஏறிட்டுப் பார்க்கின்றேன்..... இவ்வாறு புரட்டரின் வரவைத் தீர்க்க தரிசனமாக ஏறிட்டு தோக்கி • மயாகோவ்ஸ்கி, 1917ல் அக்டோபர் புரட்சி வெற்றி பெற்றவுடன் அதா எனது ரட்சி' என்றே வரவேற்றார்; அதன் செல்வாக்குக்கு உடனே ஆட்பட்டு, இவர் புரட்சிக் கவிஞராக, சோவியத் பூமியின் புதுமைக் கவிஞராக மலர்ச்சி "டெத்தில் விழப்பேதுமில்லை. புரட்சிக்குப் பின்னர் இவர் எழுதிய கவிதைகள் அனைத்தும் சோவியத் மக்களின் இதயக் குரலாகவும் தெவற்றிப் படைக்கலங்களாகவுறே- ஏவி எங்கி வந்தன.