பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“கோர்னிலேரவ்! துகோன்! குச்கோவே !!* 2 கிரன்ஸ்கியே! பார் இவர்கள் கூறு 8வதை! இவர் மீது புhயுங்கள்: . படைகொண்டு இவர்க்கெல்லாம் பாடம் புகட்டுங்கள்! தொடங்கட்டும் அடக்குமுறை! என்றலறித் துடித்திட்டார். ஆனாலும்- புரட்சிகர அரசாங்கம் அறிவித்த ஆணைகளாம் : 3 செந்தழலை அவர் மீது எறிந்தவுடன், ஓர்வேட்டும் வெடிக்காமல், உடனடி பாய்ப் பின்னணியும் போர்முனையம் சர ணடைந்து புரட்சியினை ஏற்றன சாஸ்r! யாருக்கு யார்பாடம் கற்பித்தார் என்பதனை ஊரெல்லாம் உலகெல்லாம் உள்ளபடி நன் கறியும், எழுத்தறிவு அற் றவர்கள் இதயத்தும், ஆணையவை அழுத்தமிகும் உருக்குறுதி ஆண்மையினை உருவாக்கும். - 6'ஏ ழையர்கள், தாழ்ந்தவர்கள் இருப்பிடத்தில் சமாதானம் ; மாளிகைகள், அரண்மனை கள் வாசலிலோ போர்! பெரும்போர் ? எனவொலித்த கோஷமது இடி முழக்கம் போல் வளர்ந்து